திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள அழகம்பட்டியில், தெற்கு தெருவில் சுரேஷ் மகன் மணியரசன் (11), என்பவர் மின்சாரம் தாக்கி பலியானார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா