திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் உள்ள மனமகிழ்மன்றத்தில் (கிளப்பில்), பணம் வைத்து சூதாடிய செங்குளத்துபட்டியைச் மலையப்பன்(40), சாமிநாதன்(35), வி.சித்தூரை சேர்ந்த குமார் (35), வங்கமனூத்தை சேர்ந்த சந்தியாகு(55), சிங்காரக்கோட்டையைச் சேர்ந்த பசுங்கிளி(36), எரியோடு பகுதியை, சேர்ந்த ஜெயராமன் (52), உள்ளிட்ட 9
பேரை வடமதுரை காவல் துறையினர், கைது செய்தனர். மேலும் சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட பணம் பறிமுதல், செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா