திண்டுக்கல் : தமிழகத்தில் நாளை நடைபெற, உள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வை , 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர். ஆண்களைவிட, பெண்கள் அதிகம் பேர் எழுதுகின்றனர். திண்டுக்கல் மாவட்ட , நிர்வாகம் தேர்வு மையங்கள், தேர்வுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளது. என டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர் ஆரோக்கியராஜ் கொடைக்கானலில் பேட்டி.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா