மதுரை : மதுரை சதுரகிரி சுந்தர மஹாலிங்கம் ஆடி அம்மாவாசை திருவிழாவை முன்னிட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. N .மணிவண்ணன் IPS., அவர்களால் மதுரை மக்களுக்காக உருவாக்கப்பட்ட மதுரை காவலன் செயலியில் பக்தர்களின் நலன் கருதி சதுரகிரி எனும் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
இதில் பக்தர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் குடிநீரை , டோலி , மருத்துவ வசதி கிடைக்கும் இடங்கள் மற்றும் பார்க்கிங் வசதிகள் ஆகியவை அடங்கிய Google Map ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது . பக்தர்கள் இச்செயலியை பெற Google Play Store சென்று இலவசமாக download செய்து கொள்ளலாம்.
ஏற்கனவே download செய்தவர்கள் update செய்து இச்சேவையை பயன்படுத்தி கொள்ளுமாறு மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Dowload now : http://bit.ly/2ZoiLki
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்