திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில், 77 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளின், வங்கி கணக்கு மற்றும் அவர்களது உறவினர்கள், வங்கி கணக்குகள் என மொத்தம் இதுவரை 116 வங்கி கணக்குகள், கண்டறியப்பட்டு அவை அனைத்தும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வங்கி கணக்குகள் முடக்கம் பணி தொடர்ச்சியாக, நடைபெறும் என எஸ்பி.திரு. சீனிவாசன், தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா