கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், தேன்கனிக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி, தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமையில், ஜீன் 26 உலக போதை பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு சுமார் 150 பள்ளி மாணவர்களுடன் போதை பொருள் உபயோகிப்பதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்பு ஊர்வலம் நடைபெற்றது.