மதுரை மாவட்டம் (04.08.19) கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி பொன்விழா ஆண்டு விளையாட்டு விழாவினை மதுரை மாவட்ட ADSP திருமதி.வனிதா அவர்கள் தொடங்கி வைத்து விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி அறிவுரைகளை வழங்கினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்