கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 15.09.2019 அன்று நேசமணி நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் திரு.ஷம்சீர் மற்றும் போலீசார் ,Riders Of Kanyakumari குழுவுடன் இணைந்து நேசமணி காவல் நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.