கடலூர்: கடலூர் காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் அவர்கள் மாற்றம்
திரு.விஜயகுமார் அவர்கள் கடலூர் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். தற்போது அவருக்கு இடமாற்றம் அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சென்னை துணை ஆணையராக இருந்த திரு.சரவணன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது உள்ள எஸ்.பி விஜயகுமார் அவர்கள் நாகை மாவட்டதிற்க்கு நியமனம்.
போலீஸ் நியூஸ் பிளஸ் சிறப்பு செய்தியாளர்
திரு. அன்புசெல்வம்