நீலகிரி: ஊட்டி மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதியையும் காவல் துறையினர் மிகவும் சிறப்பாக பணி புரிந்தனர்.
காவல்துறையின் எந்த வித குறைபாடும் இன்றி நீலகிரி மாவட்டம் ஊட்டி யில் மலர்க் கண்காட்சி சிறப்பாக பெற்று கொண்டிருக்கிறது. காவல்துறையின் அயராத உழைப்பும் கடுமையான உழைப்பும் பாராட்டுக்குரியது மேலும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
நீலகிரி மாவட்டத்தில் மலர் கண்காட்சியை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. காவல் துறையினர் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் மலர்க் கண்காட்சியை முன்னிட்டு கூட்டத்தைக் கட்டுப்படுத்த அனைத்து பகுதிகளிலும் அன்புடன் சுற்றுலா பயணிகளை வழிநடத்திச் சென்றனர்.
சிறப்பாக செயல்பட்ட மாவட்ட காவல்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் போலீஸ் நியூஸ் பிளஸ் பத்திரிக்கையின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஊட்டியிலிருந்து போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்