மதுரை மாவட்டம். (20.08.19) Helmet அணிவது சம்பந்தமாக நூதன விழிப்புணர்வு மேலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ஜாகிர் உசேன் தலைமையிலான போலீசார் மேலூர் பேருந்து நிலையம் அருகே Helmet அணிவது குறித்த விழிப்புணர்வில் Helmet அணிந்து வந்தவர்களுக்கு மாலை அணிவித்தும் Helmet அணியாமல் வந்தவர்களிடம் கோழிமுட்டையை காண்பித்து எவ்வாறு கீழே விழுந்தால் உடைகிறது.அதேபோல் நம் தலையும் என அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி Helmet அவசியம் குறித்து அறிவுரை கூறினார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்