செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம்.CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் திமுக விடியல் அரசை கண்டித்து உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவில் புதிய ஓய்வூதிய திட்ட ஊழியர்களுக்கு 22 ஆண்டுகளாக ஓய்வூதியம், பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்காத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான். 22 ஆண்டுகளாக தமிழக அரசு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை வஞ்சித்து வருகிறது. திமுகவின் சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி எண்.309ன்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துக மத்திய அரசின் சோம்நாத் கமிட்டி அறிக்கை மற்றும் ஆந்திரா ஓய்வூதியத் திட்டம் இரண்டில் எது தமிழ்நாட்டுக்கு பொருத்தமானது என்று தமிழக முதல்வரிடம் பேசி முடிவை அறிவிப்போம்.
(22.07.2023) அன்று நிதி அமைச்சர் அறிவித்த முடிவைஅறிவித்திடுக பணிக்கொடை வழங்க குடும்ப ஓய்வூதியம் வழங்கிடுக என வலியுறுத்தி முதல் கட்டமாக இதனைத் தொடர்ந்து உண்ணாவிரதம் போராட்டத்தில் தலைமை . ம. கோ.திரிலோகசந்திரன்.மாநில தலைவர் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு. முன்னிலை எஸ். பொன்னன் மாநில செயற்குழு உறுப்பினர் .முருகன். எத்திராஜ் மாவட்ட துணைத் தலைவர்கள் துவக்கவுரை. வெங்கடேசன். மேனாள் மாநில பொருளாளர். அரசு ஊழியர் சங்கம் மற்றும் வாழ்த்துரை நாயகன் செங்கை மாவட்ட தலைவர் தேசிய ஆசிரியர் சங்கம் எட்டியப்பன் மாநிலத் துணைத் தலைவர் தமிழ்நாடு அரசு ஒய்வூதியர்சங்கம் .சின்னப்பொண்ணு மாநிலத் தலைவர் தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்சங்கம், ரமேஷ், மாநில தலைவர் தமிழ்நாடு மேல்நிலை தொட்டி இயக்குனர் தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர் சங்கம் . மகேந்திர பூபதி மாநில தணிக்கையாளர். கீதா, செங்கை மாவட்ட செயலாளர் தேசிய ஆசிரியர் சங்கம். வினோத் குமார் . தமைமையிட செயலாளர் தேசிய ஆசிரியர் சங்கம். பரமசிவம், கல்வி மாவட்ட தலைவர் தேசிய ஆசிரியர் சங்கம். இளையராஜா, மாவட்ட அமைப்பு செயலாளர்.மற்றும்வட்டம் ஒருங்கிணைப்பாளர்கள் . ராமதாஸ். கார்த்திகேயன். இணை ஒருங்கிணைப்பாளர் சதீஷ் குமார். நிதிகாப்பாளர், வேலு, இந்நிகழ்ச்சியில் நிறைவுரைதில்லை.
கோவிந்தன் மாநில ஓருங்கிணைப்பாளர். மற்றும் நன்றியுரை வண்டலூர் வட்டத் தலைவர் மோகன், வட்டசெயலாளர், காஞ்சிபுரம். சேகர்.மற்றும் இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கம் சேகர் மாநில தலைமை நிலைய செயலாளர் சீனிவாசன் மாநில துணைத்தலைவர் ரவி மாவட்ட தலைவர் அருள் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மாவட்ட பொருளாளர் மற்றும் இதில் அரசு ஆசிரியர் சங்கங்கள் கிராம உதவியாளர்கள் .
செங்கல்பட்டு மதுராந்தகம். திருக்கழுக்குன்றம் வண்டலூர். திருப்போரூர், போன்ற ஊர்களில் இருந்து நூற்றுக்கு மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்