செங்குனம் கிராமத்தில் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு!
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி போளூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.M.புனிதா அவர்களின் தலைமையில் காவலர்கள்...































