புதிய தொழில் தொடங்க உதவி, மாவட்ட ஆட்சியர்
சிவகங்கை : பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டத்தின்” கீழ் புதிதாகத் தொழில் தொடங்குவோர் ஏற்கனவே, உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் சுயஉதவிக்குழுவினர் கூட்டுறவு...































