மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி பேரிடர் மீட்புக் குழுவினர்களுக்கு காவலர் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்