இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரியனேந்தல் அருகே காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது எந்தவித அரசு அனுமதியின்றி இலாப நோக்கத்தோடு வியாபாரத்திற்காக ஆற்று மணலை லாரியில் திருடி சென்ற மதுசூதனன் மற்றும் தமிழரசன் ஆகிய இருவரை பரமக்குடி காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.















