மதுரையில் மாணவ மாணவிகளுக்கான பிரமாண்ட ஓவியப் போட்டி

 மதுரை :  ஓவியம் என்பது ஏதேனும் ஒரு தோற்றத்தை ஒத்திருப்பது போன்று வரைவதாகும். ஓவியம்  என்றால் ஒத்திருப்பது / ஒப்பாகுதல் எனப் பொருள். ஒன்றைப் பற்றியிருப்பது, ஒன்றை ஒத்திருப்பது, ஒன்றை பொருந்தியிருப்பதே ‘ஓவியம்’ என்று சொல்லப்படுகிறது. மனிதன் குகைகளில் வாழ்ந்த கற்காலத்திலேயே ஓவியம் தீட்டத் தொடங்கி விட்டான். கண்ணால் கண்ட ஒரு காட்சியைத் தனது மனதில் பதிய வைத்துக் கொண்டு – அதனைப் பிறர் காணும் வகையில் பாறைகளில் எழுதிக் காட்டி ஓவியத்தைக் கலையாக்கினான். இது போன்ற … Continue reading மதுரையில் மாணவ மாணவிகளுக்கான பிரமாண்ட ஓவியப் போட்டி