ஈரோடு : தமிழகத்தில் கடந்த வாரத்தில் காவல்துறை அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது இதில் ஈரோடு மாவட்டம், பெருந்துறை உதவி போலிஸ் சூப்பிரண்டாக உள்ள திரு. கெளதம் கோயல் IPS, அவர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் மதுரை நகர தலைமையிட துணை கமிஷனராக நியமிக்கபட்டுள்ளார்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :

R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா

N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
















