திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், காவல் நிலையத்தை S.P. திரு. சீனிவாசன், ஆய்வு மேற்கொண்டு, காவல் நிலைய அறைகள், மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக, வைத்துக் கொள்ளும் படியும், மேலும் காவலர்களுக்கு வழக்குகளை, விரைந்து முடிக்கும் வழிமுறைகள், குறித்தும் அறிவுரை கூறினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா