மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தைகுளம் மற்றும் அதனை சுற்று உள்ள பகுதி கிராமங்களுக்கும் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்திற்கும் அரசு தொகுதி விளையாட்டு மைதானத்திற்கும் செல்வதற்கு அலங்காரம் மத்திய பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் விவசாயிகளின் நலன் கருதியும் சின்ன இலந்தை குளம் நான்கு வழிச்சாலையை பயன்படுத்த வசதியாக இணைப்பு சாலை அமைத்து தர வலியுறுத்தி மாபெரும் உள்ள போராட்டம். சின்ன இலந்தைகுளம். புதுப்பட்டி. அழகாபுரி இடையபட்டி குட்டி பெரியகுளம் கல்வேலி பட்டி கீழக்கரை மரியம்மாள் குளம் பட்டி கொண்டையம்பட்டி கோவிலூர் கிராமங்களில் ஈடுபட்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி