விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சசிகுமார், திரு.விநாயகம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பாண்டிச்சேரி மதுபானங்களை கடத்தி வந்த விஜய், அருண் என்பவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.