தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பாராட்டி சான்றிதழ்கள் வழுங்கி மென்மேலும் சிறப்பாக பணிபுரிய அறிவுரை வழங்கினார்.