திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியைச் சேர்ந்த ராம் யோகா சென்டர் சார்பில் தேனியில் கடந்த (14.08.2022), ம் தேதி நடைபெற்ற சிலம்பம் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் சிறப்பாக விளையாடி மொத்தம் 37, பதக்கங்களை (தங்கம்-08, வெள்ளி-09, விண்கலம்-20) பெற்றனர். (24.08.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா