திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே மனைவியை தாக்கி கொலை முயற்சி செய்ததாக கணவரை (காமாட்சி), தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காமாட்சி என்பவருக்கு ஐந்து வருடம் 3 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ 2000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா