திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட பேருந்து நிலையத்தில், (31.05.2022), உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன், அவர்கள் முன்னிலையில் பொதுமக்களுக்கு புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் புகையிலை எதிர்ப்பு பதாகையில் கையொப்பம் இட்டு பொதுமக்களுடன், இணைந்து புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா