மதுரை : மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் நேற்று 18.11.2020ம் தேதி சிறப்பு மனு முகாம்கள் அமைத்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து புகார் மனு மீது உடனுக்குடன் உரிய விசாரணை செய்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்டனர். காவல்துறையினரின் இச்செயல் பொதுமக்கள் மனதில் மிகுந்த வரவேற்பைப் பெற்று காவல்துறையினரை நண்பர்களாகவும், அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சேவியர்
மதுரை மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
மதுரை.