விழுப்புரம்: இன்று (02.12.2021) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், சைபர் குற்றங்கள், போக்குவரத்து விதிகள், போதை பொருட்கள் குற்றங்கள் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.