பெரம்பலூர் : பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கலையரசி அவர்கள் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கரும்புள்ளி கிராமங்களில் காவலர்களை ரோந்து அனுப்பியதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பிரச்னைகள் உள்ளதா? பணி புரிந்து இரவு நேங்களில் வீடு திரும்பும் பெண்களுக்கு ஆண்களால் தொந்தரவு உள்ளதா என்றும் ரோந்து மேற்கொண்டு பொதுமக்களிடம் காவலன் செயலி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி