மதுரை :மதுரை மாவட்டம் பாலமேடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளையம்பட்டியில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை, பாலமேடு காவல்நிலைய போலீசார் சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் அந்நபர் உட்பட 4 நபர்களை கைது செய்து, u/s 7,8,9(m),10 Pocso Act & 506 (I) IPC படி வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.