திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில், உள்ள காவலர் பல்பொருள் அங்காடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன், அவர்கள் பார்வையிட்டார்கள். மேலும் பல்பொருள் அங்காடியில், உள்ள பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா