சென்னை : சென்னை மாவட்டம், தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சரும், தமிழகத்தின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான, அ.இ.அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர், மதிப்புக்குரிய திரு. எடப்பாடி, அவர்களை அவரது இல்லத்தில் ”நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா போலீஸ் நியூஸ் பிளஸ்” சார்பாக சந்தித்த போது
திரு. எம். முகமது மூசா, மாநில வடக்குப்பகுதி ஊடகம் செயலாளர், மற்றும் நிருபர்.