கோவை: கோவை பீளமேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட ப எல்லை தோட்டம் ரோடு 2வது தெருவில் வசித்துவரும் கீதா மணி ஏங்கர்ஸ் ஸ்டில்ஸ் அருகில் நேற்று இரவு நேரத்தில் இரண்டு பெண்கள் TVS ACCSES வாகனத்தில் வந்து அவிநாசி குழுவிற்கு பணம் வாங்கியவர்கள் கெளரி என்பவர் இங்கு தான் குடியிருக்கிறார்கள் என்று கேட்டு விட்டு முதுகில் கரப்பான் பூச்சி உள்ளது என்று கூறி வீட்டு உரிமையாளர் திரும்பும் போது அவர் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க தாலியை பறித்துக் கொண்டு தப்ப முயன்ற போது நகையை பறி கொடுத்தவர். சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து திருடிய இரண்டு பெண்களை பிடித்து உடனடியாக பீளமேடு காவல் ஆய்வாளர் திரு . *கந்தசாமி அவர்களுக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் போலீசார் விரைந்து வந்து கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்