திருப்பூர்: எப்படி வாழவேண்டும் என்று நமக்குச் சொல்லிக் கொடுப்பதில் மூத்தவர்கள், இந்தச் சமூகத்திற்காகவும், மக்கள் சேவைக்காகவும் தன்னுயிர் நீத்தவர்கள்…. முன்னோடியாய் வாழ்ந்து காட்டியவர்களுக்கு மராத்தான் மூலம் முன்”ஓடி ” ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளும் விதமாக திருப்பூர் மாநகரக் காவல்துறையின் சார்பில் கனத்த இதயத்துடன் நினைவேந்தல் கவாத்தும், மாறாத நினைவு களை சுமந்தபடி, மாரத்தான் ஓட்டமும் நடைபெற்றது.