கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் திருச்சி மாநகர காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் பொதுமக்கள்.
உலகை உழுக்கி வரும் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையாக அரசு 25.3.20-ம் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இப்பணியில் திருச்சி மாநகர காவல்துறையினருக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை விளக்கும் குறும்படம்.