திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி சாலை ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முத்தனம்பட்டி தனியார் பேக்கரி கடையில் வேலை செய்யும் பெண்ணிடம் தவறாக பேசி பிரச்சினை செய்த வாலிபரை கடையின் CCTV கேமரா மூலம் அடையாளம் கண்டு கைது செய்த ரெட்டியார்சத்திர காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சிவராஜா அவர்கள்.இதன் அடிப்படையில் அடையாளம் கண்ட குற்றவாளியான அதே பகுதியில் உள்ள வெயிலடிச்சாம் பட்டி பகுதியில் வசிக்கும் சரவணன் என்பவர் தெரியவந்தது .இதனை அறிந்த உதவி ஆய்வாளர் மற்றும் இதர காவலர்கள் துணையோடு குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா