சிவகங்கை: தமிழகம் முழுவதும் உள்ள 26 டோல்கேட்களிள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தப்பிச் செல்லும் வாகனங்களை கண்டறியும் டோல் ஸ்கோப் செயலியை காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் தொடங்கி வைத்தார். குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக, சுங்க சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி களை, இதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்ட்டுள்ள என்ற செயலியை சிவகங்கை காவல் துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.