சிறப்புப் பரிவு :
கோவை தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தையடுத்து, மத அடிப்படைவாதிகள் தொடர்பான நடவடிக்கைகளைக் கையாள்வதற்காக, 1998ம் ஆண்டு மார்ச் மாதம் சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டது. சென்னை, வேலூர், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்கள் ஒவ்வொன்றிலும் காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் இந்தச் சிறப்புப் பிரிவுகள் செயல்படுகின்றன.