சென்னை: சென்னை, தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் கீழ் சாலை குண்டும் குழியுமாக இருந்ததை சீர்அமைக்கும் பணியில் போக்குவரத்து காவலர்கள் சரிசெய்தனர். அப்பகுதிகளில் அடிக்கடி வாகன ஓட்டிகளுக்கு விபத்துக்கள் ஏற்படுவதால், அதனை போக்குவரத்து காவலர்கள் சீரமைத்தனர்.
காவல் உதவி ஆய்வாளர் திரு.குமார், தலைமைக்காவலர் திரு.சண்முகம், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.பூபால் மற்றும் காவலர்கள் சிறப்பான பணிக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் மனமார்ந்த வாழ்த்துகள்.