திண்டுக்கல் : நத்தம்-மீனாட்சிபுரத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தாலி சங்கிலி திருட்டி சென்ற மர்ம நபர் – சாமி கும்பிடுவது போல் நடித்து சங்கிலியை திருடி சென்ற நபரை சி.சி.டி.வி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா