திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து தமிழகத்தில் நடந்து முடிந்த 12- ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் 600 க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த மாணவி நந்தினியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் நேரில் அழைத்து பரிசு பொருள் வழங்கி பாராட்டினார்கள்
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா