தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் திரு.திரிபாதி இ.கா.ப அவர்களின் உத்தரவுப்படி மதுரை மாநகரில் பணிபுரியும் 3000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மரக்கன்றுகளை நட்டுவைக்க உத்தரவிட்டார். நேற்று (27.08.2019) தல்லாகுளம் காவல் ஆய்வாளர் திரு.மலைச்சாமி அவர்கள் தலைமையில் காவல் அதிகார்கள் காவல் ஆளிநர்கள் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் இணைந்து மரக்கன்றுகளை நட்டுவைத்தார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்