கடலூர் : கடலூர் மாவட்டத்தில் கொரொணா தடுப்பு பாதுகாப்பு பணியை காவல்துறை கூடுதல் இயக்குனர் திரு. வினித்தேவ் வான்கடே IPS, அவர்கள் குறிஞ்சிபாடி, வடலூர் ஆகிய தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .விழுப்புரம் சரக துணைத்தலைவர் திரு. சந்தோஷ்குமார் IPS, காவல் கண்காணிப்பாளர் திரு M.ஸ்ரீ அபிநவ் IPS, ஆகியோர் உடனிருந்தனர்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சதீஸ் குமார்