இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் காவல் நிலைய தலைமைக் காவலர் திரு.சசிமுருகன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.