கோவை: கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் காவல் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டத்திற்கு விரோதமாக வெட்டாட்டம் என்னும் சூதாட்டம் விளையாடிய 6 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 2000/- பறிமுதல் செய்தார்.
சட்டவிரோத செயலில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண்7708100100றஎண்ணிலும்தொடர்புகொண்டுதகவல்தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.