தேனி : தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை அரசு ஊழியர்களுக்கான கபாடி போட்டியில் தேனி மாவட்ட காவல்துறையினர் முதல் பரிசை வென்றனர்…
அவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.