மதுரை : மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள கடைகளில் சட்டவிரோதமாக கணேஷ் புகையிலை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதனையடுத்து கடைகளில் சோதனை செய்த மேலூர் போலீசார், வியாபாரிகள், ரவிசந்திரன் மற்றும் சண்முகராஜ் ஆகிய இருவரை மேலூர் போலீசார் கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் அவர்களிடமிருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.A.வேல்முருகன்
மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷ