• காவல்துறை
    • பன்னாட்டுக் காவலகம்(INTERPOL)
    • இந்திய காவல்துறை
    • இந்தியக் காவல் பணி
    • காவல்துறை பிரிவுகள்
    • தமிழக காவல்துறை வரலாறு
      • தமிழ்நாடு காவல்துறை பற்றி..
      • காவல்துறைப் பதவிகள்
  • காவலர் தினம்
    • காவலர் தினம் ஏன் ?
    • காவலர் தின செய்திகள்
  • YouTube
ENGLISH
KANNADA
Police Directory
Sunday, January 29, 2023
POLICE NEWS +
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    பெரிய ஊரணி சீரமைப்பதற்காக கோரிக்கை மனு

    பெரிய ஊரணி சீரமைப்பதற்காக கோரிக்கை மனு

    பேரூராட்சி தலைவர் தலைமை தாங்கிய சிறப்பு நிகழ்ச்சி

    பேரூராட்சி தலைவர் தலைமை தாங்கிய சிறப்பு நிகழ்ச்சி

    புகழ்பெற்ற 2 ஆவது புத்தக கண்காட்சி

    புகழ்பெற்ற 2 ஆவது புத்தக கண்காட்சி

    கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான போட்டிகள்

    கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான போட்டிகள்

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    குளிர்காலத்தில் மாரடைப்பை தவிர்க்க கடைபிடிக்க வேண்டியவை

    குளிர்காலத்தில் மாரடைப்பை தவிர்க்க கடைபிடிக்க வேண்டியவை

    மாரடைப்பு வராமல் தடுக்கும் 5 அற்புத மூலிகைகள்!

    மாரடைப்பு வராமல் தடுக்கும் 5 அற்புத மூலிகைகள்!

    கருவளையம் உடனே நீங்க இயற்கையான வழி!

    கருவளையம் உடனே நீங்க இயற்கையான வழி!

    உடல் நச்சுகளை அகற்ற வேண்டும் ஏன்? எப்படி?

    உடல் நச்சுகளை அகற்ற வேண்டும் ஏன்? எப்படி?

    சிறுநீரகத்தை சுத்தமாக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

    சிறுநீரகத்தை சுத்தமாக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

    மனஅழுத்தத்தால் அவதிப்படுபவர்களுக்கு சிறப்பான தீர்வு!

    மனஅழுத்தத்தால் அவதிப்படுபவர்களுக்கு சிறப்பான தீர்வு!

    காலையில் வெதுவெதுப்பான நீரை ஏன் பருக வேண்டும்..?

    காலையில் வெதுவெதுப்பான நீரை ஏன் பருக வேண்டும்..?

    பல்வேறு நோய்களிடமிருந்து தப்பிக்க கருப்பு திராட்சை!

    பல்வேறு நோய்களிடமிருந்து தப்பிக்க கருப்பு திராட்சை!

    ஆளி விதைகளின் ஆரோக்கிய நன்மைகள்!

    ஆளி விதைகளின் ஆரோக்கிய நன்மைகள்!

  • சட்டம்

No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
  • மாநிலம்
  • செய்தி பிரிவுகள்
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
  • சட்டம்
Home Health

மனஅழுத்தத்தால் அவதிப்படுபவர்களுக்கு சிறப்பான தீர்வு!

by Admin2
December 2, 2022
in Health
Reading Time: 1 min read
92 1
A A
0
மனஅழுத்தத்தால் அவதிப்படுபவர்களுக்கு சிறப்பான தீர்வு!
313
SHARES
712
VIEWS
Share on FacebookShare on TwitterWhatsApp

மனம் அமைதி இல்லாமல் பல்வேறு காரணங்களை மனதிற்குள்ளேயே வைத்துகொண்டு திணறிக்கொண்டிருக்கும் ஒருவித வெளிப்பாடுதான் மனஅழுத்தம். அது முதலில் சாதாரனமாக இருந்தாலும் மெல்ல உள நோயாக மாறும்போது சிலருக்குப் பயம், சிலருக்குப் புதிது புதிதான கற்பனைகள், சிலருக்குச் சந்தேகம், சிலருக்கு வெறுப்பு என வெவ்வேறு இன்னல்களை ஏற்படுத்தக்கூடியது. மனநோய்கள் ஆரம்பநிலையில் பெரும்பாலும் குணப்படுத்தக் கூடியவைதான். பல்வேறு மனஅழுத்த நோய்களுக்கு உறக்கம் இல்லாததே முதல் காரணமாக இருக்கிறது. ஆரோக்கிய வாழ்வுக்கு 6 முதல் 7 மணி நேர தடையில்லாத உறக்கம் தேவை. தூங்க ஆரம்பித்த ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் கனவு வருவதும், அதிகாலையில் விழிப்பதற்கு முன்னர் 5 முதல் 10 நிமிடங்கள் கனவு வருவதும் இயல்பான உறக்கத்துக்கான அறிகுறிகள் ஆகும். பெரும்பாலானவர்களுக்கு உறக்கத்திலும் அலுவல் மற்றும் குடும்பம் சார்ந்த நினைவுகள் மனதை ஆக்கிரமிக்கும். இதுவும் மனஅழுத்தத்தின் ஒரு அறிகுறிதான்.

மன அழுத்தத்தை குறைக்கும் சில உணவு வகைகள் : மாதுளம்பழச் சாற்றை வெள்ளைச் சர்க்கரை, ஐஸ் துண்டுகள் சேர்க்காமல் தினசரி அருந்தலாம். இதில் இருக்கும் நிறமிச் சத்து மன இறுக்கத்தைக் குறைக்க உதவும். மூளையில் சுரக்கும் செரட்டோனின் சத்தைச் சீராக்கும் தன்மை கொண்டது வாழைப்பழம். இந்தச் சத்து குறைவினாலும், சீரற்ற நிலையிலும்தான் பல்வேறு உளவியல் நோய்கள் வருகின்றன. வாழைப்பழம் மனஅழுத்தத்துக்கு நல்லது.
உறங்குவதற்கு முன் ஒரு குவளைப் பாலில் அரை தேக்கரண்டி அமுக்ரா கிழங்குப் பொடி சேர்த்து, சூடாக அருந்தவும். நிம்மதியான தூக்கம் வரும். ஒரு சிட்டிகை ஜாதிக்காய்த் தூளை பாலில் சேர்த்து அருந்திவிட்டு உறங்கச் செல்லலாம். மன அமைதியில் இருந்து சற்று விடுதலை கிடைக்கும் மனஅழுத்தம் உள்ளவர்கள் தினமும் சீரகத் தண்ணீர் அல்லது வெட்டிவேர் போட்ட மண்பானைத் தண்ணீரை அருந்துவது நல்லது.

தினசரி இருமுறை குளிப்பது அன்றாட அழுக்கோடு மன அழுத்தத்தையும் நீக்கும். மனஅழுத்தத்துக்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள், மருத்துவரிடம்ன ஆலோசனை செய்து, அவர்களுக்காகவே பிரத்யேகமாக உள்ள பிரமித் தைலம், அசைத்தைலம், குளிர்தாமரைத் தைலம் இவற்றில் ஒன்றை வாரத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறை பயன்படுத்துவது நல்லது. எண்ணெயில் பொரித்த உணவுகள் பித்தத்தைக் கூட்டும், செரிக்கவும் நீண்ட நேரம் ஆகும். தந்தூரி உணவுகளை மனஅழுத்த நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. ஆவியில் வேகவைத்த உணவுகளே சிறந்தவை. மேற்கண்ட வழிமுறைகள் அழுத்தத்தைக் குறைக்குமே தவிர தீர்க்கும் வழிமுறை கிடையாது. எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் அவ்வப்போது நெருக்கமான நபர்களிடம் மனம் விட்டு பேசி , தூங்குவதற்கு முன்னர் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை யோசித்து தீர்மானித்துவிட்டு சந்தோசமாக இருக்கும் வழிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே முற்றிலுமாக நீங்கள் விடுமட முடியும். முடிந்தவரை காலையில் எழுந்ததும் தியானத்தில் ஈடுபடலாம்.

Tags: Health

மேலும் செய்திகள்

குளிர்காலத்தில் மாரடைப்பை தவிர்க்க கடைபிடிக்க வேண்டியவை

குளிர்காலத்தில் மாரடைப்பை தவிர்க்க கடைபிடிக்க வேண்டியவை

January 12, 2023
மாரடைப்பு வராமல் தடுக்கும் 5 அற்புத மூலிகைகள்!

மாரடைப்பு வராமல் தடுக்கும் 5 அற்புத மூலிகைகள்!

December 19, 2022
கருவளையம் உடனே நீங்க இயற்கையான வழி!

கருவளையம் உடனே நீங்க இயற்கையான வழி!

December 19, 2022
உடல் நச்சுகளை அகற்ற வேண்டும் ஏன்? எப்படி?

உடல் நச்சுகளை அகற்ற வேண்டும் ஏன்? எப்படி?

December 2, 2022

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

North Zone Police

  • சென்னை மாவட்ட காவல்துறை
  • கடலூர் மாவட்ட காவல்துறை
  • காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை
  • செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை
  • திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை
  • திருவள்ளூர் மாவட்ட காவல்துறை
  • திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை
  • விழுப்புரம் மாவட்ட காவல்துறை
  • வேலூர் மாவட்ட காவல்துறை
  • இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
  • கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

Central Zone Police

  • அரியலூர் மாவட்ட காவல்துறை
  • கரூர் மாவட்ட காவல்துறை
  • தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை
  • திருச்சி மாவட்ட காவல்துறை
  • திருவாரூர் மாவட்ட காவல்துறை
  • நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை
  • புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
  • பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

West Zone Districts

  • ஈரோடு மாவட்ட காவல்துறை
  • கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை
  • கோயம்பத்தூர் மாவட்ட காவல் துறை
  • சேலம் மாவட்ட காவல்துறை
  • தர்மபுரி மாவட்ட காவல்துறை
  • திருப்பூர் மாவட்ட காவல்துறை
  • நாமக்கல் மாவட்ட காவல்துறை
  • நீலகிரி மாவட்ட காவல்துறை

South Zone Police

  • இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை
  • கன்னியா குமரி மாவட்ட காவல்துறை
  • சிவகங்கை மாவட்ட காவல்துறை
  • திண்டுக்கல் மாவட்ட காவல்துறை
  • திருநெல்வேலி மாவட்ட காவல்துறை
  • தென்காசி மாவட்ட காவல்துறை
  • தூத்துக்குடி மாவட்ட காவல்துறை
  • தேனி மாவட்ட காவல்துறை
  • மதுரை மாவட்ட காவல்துறை
  • விருதுநகர் மாவட்ட காவல்துறை
  • Police Day News
  • Police Medals
  • Police Promotions
  • Police Greetings
  • Police Transfer
  • Commemoration Day
  • Police Jobs
  • Awareness
  • Court News
  • Laws
  • Special Articles

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.

No Result
View All Result
  • ஆட்சியர் செய்தி
  • காவலர் இரங்கல்
  • நீதிமன்ற செய்தி
  • சட்டம்
  • காவலர் தின செய்தி
  • பாராட்டுகள்
  • வேலைவாய்ப்பு
  • காவலர் கவிதைகள்
  • காவலர் பதக்கங்கள்
  • காவலர் பதவி உயர்வு
  • காவலர் விளையாட்டு

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist