திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்தன் அவர்கள் டிரோன் கேமரா மூலம் பழனியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மற்றும் இதர பகுதியில் பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் தேவையற்று வெளியில் செல்வதை தவிர்க்கும் படியும், வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணியும் படியும் அறிவுறுத்தப்படுகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா