நெல்லை : நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் ஆய்வாளராக பணியாற்றியபோது பொன்னுசாமி அவர்கள் தலைமையில் நெல்லை செவிலியர் கொலை வழக்கில் கைது செய்ய ரெண்டு பேருக்கு இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் தற்போது டிஎஸ்பியாக உள்ள பொன்னுசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. செவிலியர் குடும்பத்தின் சார்பாக நன்றியையும் தெரிவித்து வருகிறார்கள் சிறப்பாக செயல்பட்ட டிஎஸ்பி பொன்னுசாமி அவர்களுக்கு நமது குழுவின் சார்பாக வாழ்த்துக்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி
Excellent Police officer Tr.Ponnusamy DSP avl, 💯% Kadamai Kanniyam Kattupadu mikkavar.👌👍👏👏👏