இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் S.P.பட்டிணம் அருகே அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளிய கலந்தர்அலி மற்றும் முனீஸ்வரன் ஆகிய இருவரையும் SI திரு.முத்துராமலிங்கம் அவர்கள் u/s 379 IPC r/w 21(1) Mines and Minerals Act-ன் கீழ் கைது செய்தார்.
நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்